காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, February 23, 2009

இதைப் படிங்க மொதல்ல


ராஜபக்‌ஷே ஒரு ஜனநாயகவாதியே இல்லை. மனிதத் தன்மை துளியும் இல்லாமல் ஈழத் தமிழர் பிரச்சனையை கையாள்கிறார்.
- கார்த்தி சிதம்பரம்

( காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மனநிலையும் இது தான்)ராஜபக்‌ஷே சிறந்தவர், வல்லவர், நல்லவர் என்றும் அவருடைய நடவடிக்கைகள் சரியானவை என்றும் நான் பேசி இருப்பதாக யாராவது நிரூபித்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.
- ஹசன் அலி , MLA , காங்கிரஸ் கட்சி
(இதற்கு முன்பு ஒருவேளை அப்படி பேசி இருந்தாலும் இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறாது )

2 comments:

said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

அடங்கொக்கமக்கா இதுவும் எப்பொழுதில் இருந்து?:(((

said...

:(