காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தம்

தமிழக முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத்தத்தால், இந்திய அரசின் அழுத்தத்தால் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திறுக்கிறது. கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றி. வாழ்த்துகள்.


இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
நன்றி : புதுகை அப்துல்லா.

13 comments:

said...

இலங்கை அரசின் அறிவிப்பு? எங்கிருக்கிறது

said...

கொழுவிக்கு,
http://www.defence.lk/new.asp?fname=20090427_06

said...

தமிழர் உயிர் காக்கப்படும் என்பதால்
காங்கிரசின் போர் நிறுத்தத்திற்கு நன்றி!

said...

முத்துக்குமரன், உங்கள் குசும்புக்கு ஒரு அளவே இல்லையா?. இதுலையுமா உங்களுக்கு கிளுகிளுப்பு? :(

said...

சஞ்சய்..
டிபன்ஸ்சில் சொல்லியிருக்கிறார்களா..

சரி சரி

தமிழ்நெட்டில் இப்படி சொல்கிறார்கள்.

Two Sri Lanka Air Force (SLAF) fighter bombers continued to bomb civilian targets in Mu'l'li-vaaykkaal after the announcement by the Sri Lankan forces that it would not deploy heavy weapons or carry out air attacks as pressure mounted from the International Community. LTTE's Director of Peace Seceratariat, S. Puleedevan, when contacted by TamilNet told that SLAF bombers were attacking civilian targets at Mu'l'li-vaaykkaal at 12:50 p.m. and again at 1:10 p.m. despite the announcement to cease such attacks. He blamed Colombo for "deceiving the International Community, including the people of Tamil Nadu," with the announcement.

The SLA was also continuing to fire shells into the civilian zone while engaging the troops to continue to mount ground operations at Valaignar-madam, he charged.

said...

//'Combat operations reach conclusion, priority to rescue hostages' - SL Government
Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

More information will follow.
//

It don't seem to indicate a ceasefire. It talks about wrapping up the operations. When the war is over, where is the ceasefire?

said...

தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.

said...

கிளுகிளுப்பு எல்லாம் இல்லை. நாங்கள் இத்தனை நாளாக சொல்லி வந்தது இன்று உறுதிபட்டு இருக்கிறது. கலைஞர் போரை நடத்துபவர்களிடம் முறையிட்டார். நின்றிருக்கிறது.

நிறையா பேசலாம் ஆனால் இன்று இங்கு பேசவிவிரும்பவில்லை, தமிழர் உயிர்காக்க போர் நிறுத்தம் உண்மையாக நடைமுறைப்படுத்த பட வேண்டுமென்ற பதைபதைப்போடே காத்துக் கொண்டிருக்கிறேன்

said...

//அன்னையை பற்றி மேலும் அறிய படத்தை சொடுக்குங்க //

ஆனிய புடுங்கவேண்டாம்:)

said...

குசும்பா, நீங்க புடுங்க வேண்டிய அவசியமே இல்ல. :)

said...

கொழுவி, இதென்ன புதுசா?

போர் நிறுத்தம்னு சொல்லி 2 நல்லவங்களும் பண்ற லீலைகள் எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இனி தினமும் செய்திகள் வரும். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் போர் நிறுத்தம் மீறல்னு குற்றம் சாட்டிக்கிட்டு இருக்கத் தான் செய்வாங்க. 2 பேரும் சேர்ந்து அப்பாவி மக்கள் மேல தாக்குதல் நடத்தாம அவங்களுகுள்ள அடிச்சிக்கிட்டு சாகட்டும். யார் கவலைப்பட்டாங்க?

( ரொம்ப நாள் முன்னாடி ஒரு பின்னூட்டம் போட்டிங்க. விடுதலைப் புலிகள் பின்வாங்குவதை, வடிவேலு படத்துல வர கிட்னி திருடற ஜோக்கை ஒப்பிட்டு சொன்னிங்க. இன்னும் அந்த நிலைல உறுதியா இருக்கிங்களா? :) )

said...

//தமிழர் உயிர்காக்க போர் நிறுத்தம் உண்மையாக நடைமுறைப்படுத்த பட வேண்டுமென்ற பதைபதைப்போடே காத்துக் கொண்டிருக்கிறேன்//

றேன் இல்ல.. றோம்.

said...

றோம்....

இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் உங்கள் 'கை'களோடு இணைய முடியும்.