காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Wednesday, November 19, 2008

அன்னை இந்திரா பிறந்ததினம்

இந்தியாவின் முதலும் கடைசியுமான ஒரே இரும்புப் பெண் அன்னை இந்திராகாந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று ( நவம்பர் 19 ) நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. அன்னை இந்திராவின் தலைமையை பெற்றதற்கு இந்தியா பெருமை கொள்கிறது. அன்னை இந்திராவின் பிறந்ததினம் தேசிய ஒருமைபாட்டு தினமாகவும் அனுசரிக்கப் படுகிறது.

3 comments:

said...

திருமதி இந்திரா அவர்கள் பிரதமாரக இந்த தேசத்துக்கு செய்த பல அரிய காரியங்களை நினைவு கூறலாம்.. இன்றைய ஒளிரும் இந்தியாவிற்கு இந்திராவின் அன்றைய பங்களிப்பும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.. என்றும் அவர் சரித்திரத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பார் நம்மோடும், நம் அடுத்த பல சந்ததிகளோடும்..

said...

அன்னை இந்திராவை நினைவு கூர்ந்து அவர் காட்டிய பாதையில் தேசிய ஒருமைப் பாட்டுக்கு ஒத்துழைப்போமாக.

said...

நன்றி முரளி & லக்‌ஷ்மியக்கா :)