
"நாங்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுவதை தான் எதிர்க்கிறோம்."
------------------

"எம்.பி.,க்களின் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியை சேர்த்தது தவறு.சபாநாயகர் என்பவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். அவரை அரசியல் வலைக்குள் இழுப்பது தவறு."
------------------

"சோம்நாத் சாட்டர்ஜி, மார்க்சிஸ்ட் சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். அதனால் மத்திய அரசிற்கான ஆதரவை விளக்கிக் கொள்வதாக கூறி, ஜனாதிபதியிடம் நாங்கள் கொடுத்த எம்.பி.,க்கள் பட்டியலில் அவர் பெயரை சேர்த்ததில் தவறில்லை."
------------------

திரு. சுபாஷ் சக்ரவர்த்தி - போக்குவரத்துத் துறை அமைச்சர் , மேற்கு வங்கம்.
"சாட்டர்ஜி பெயரை கட்சி பட்டியலில் சேர்த்தது தவறு என்பதை திரும்பப் பெற முடியாது."
2 comments:
கலக்கல் :):):)
நன்றி ராப் :)
Post a Comment