காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Thursday, May 21, 2009

திமுக வெளியிலிருந்து ஆதரவு

அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திமுக மத்திய அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது. திமுக விரும்பிய எண்ணிக்கையிலும் விரும்பிய துறைகளான ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையை பெருவதிலும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

திமுக 5 கேபினெட் அமைச்சர் பொறுப்பும் 4 இணை அமைச்சர் பதவியும் கேட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் 7 வரை கொடுக்க சம்மத்தித்ததாக அதன் செய்தித் தொடர்பாளார் அறிவித்துள்ளார்.

7 comments:

said...

ஆச்சரியமில்லை.

said...

சஞ்சய அய்யா,

பேராசை பிடித்த தி மு க வை கழட்டி விட காங்கிரசுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.ஆனால் தொடை நடுங்கி காங்கிரசுக்கு தில் இருக்கும என்று தோன்றவில்லை,சொல்லப் போனால் போன மந்திரி சபையில் மிகவும் கீழ்த்தரமான மந்திரிகள் என்று பெயரை தட்டிச் சென்று சாதனை படைத்தது, நமது கழகக் கண்மணிகள்,டி ஆர் பாலுவும்,ராஜாவும் தான்.ஷிபு சொரேன் கூட இவர்கள் முன்னால் நிற்க முடியாமல் தோற்றுப் போனார்.இது அனைவரும் அறிந்த உண்மை.தமிழர்களுக்கு இது ஆச்சர்யத்தை அளிக்காது.கழக கும்பலின் நிர்வாகத் திறமையின்மையும்,ஊழலும் உலகப் பிரசித்தம் ஆயிற்றே.

பாலா

said...

வட போச்சே!

said...

சீமான் வருவார்
சீக்கிரம் காங்கிரசு தமிழ் நாட்டுல ஒழிஞ்சிடும்

பிரபாகரன் உயிர்த்தெழுவான்
பயந்து கொண்டே இருங்கள்

said...

கூடவே இருந்தவருக்கும் குடுத்துட்டீங்களா மாப்பி அல்வா?

தமிழ்நாட்டுல மட்டும் லாலு, முலாயம் செஞ்ச மாதிரி கலைஞர் செஞ்சுருந்தா ஒன்னியும் தேறியிருக்காது. விடாம புடிச்சிக்கிட்டு இருந்தாருல்ல, நல்லா ஆப்படிச்சுட்டிய.

said...

//தமிழ்நாட்டுல மட்டும் லாலு, முலாயம் செஞ்ச மாதிரி கலைஞர் செஞ்சுருந்தா ஒன்னியும் தேறியிருக்காது/

ஹாஹா.. பழைய பாசம் போகலை போல மச்சி.. :))

அப்டி பண்ண லாலு முலாயம் நிலையும், அதனால அவங்க விட்ட அறிக்ககைகளும் தெரியும்ல. உபில இப்டி தான் சொல்லிட்டு இருந்தாங்க. அமேதி , ரேபரேலி தாண்டி யாருக்கும் காங்கிரசைத் தெரியாதுன்னு. என்ன நடந்ததுன்னு தெரியும்ல.. :)

said...

பாலா ஐயா,

உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் தான். அதுவும் இளங்கோவன் தலைமையில் இருந்த தமிழகக் காங்கிரசை உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். ஆணானப் பட்ட ஜெயலைதாவையே அடக்கியவர் அவர்.

அதை விடுங்க, தமிழ்நட்டைத் தாண்டியும் காங்கிரஸ் இருக்கு. டில்லியில இருக்கிற காங்கிரஸ் தலைவர்கள் பத்தி உங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஒவ்வொருவரும் 1000 கருணாநிதிக்கு சமம்.