ராஜபக்ஷே ஒரு ஜனநாயகவாதியே இல்லை. மனிதத் தன்மை துளியும் இல்லாமல் ஈழத் தமிழர் பிரச்சனையை கையாள்கிறார்.
- கார்த்தி சிதம்பரம்
( காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மனநிலையும் இது தான்)
ராஜபக்ஷே சிறந்தவர், வல்லவர், நல்லவர் என்றும் அவருடைய நடவடிக்கைகள் சரியானவை என்றும் நான் பேசி இருப்பதாக யாராவது நிரூபித்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.
- ஹசன் அலி , MLA , காங்கிரஸ் கட்சி (இதற்கு முன்பு ஒருவேளை அப்படி பேசி இருந்தாலும் இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறாது )