ஒமேஸ் சந்திரா பேனர்ஜி காங்கிரசின் முதல் தலைவராக இருந்தார். காங்கிரசின் முதல் சந்திப்பு 72 உறுப்பினர்களுடன் 1885ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. முதலில் மணு போடும் இயக்கமாக ஆரம்பிக்கப் பட்ட காங்கிரஸ் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக போராடும் இயக்கமாக மாறியது. 1907ல் காங்கிரஸ் பேரியக்கம் இரண்டாக பிளவுபட்டது. பால கங்காதர திலகர் தலைமையில் ஓரணியாகவும் கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் ஓரணியாகவும் செயல்பட்டது. பின்னாளில் திலகர் தலைமையில் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியது.
காங்கிரஸில் மகாத்மா காந்தி முன்னைக்கு வருவதற்கு முன் திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், கோபால கிருஷ்ண கோகலே, முகமது அலி ஜின்னா ஆகிய பெரும் தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கியது. பிறகு மஹாத்மா காந்தியுடன் இணைந்து சர்தார் வல்லபாய் படேல், பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஸ் சந்திர போஸ், டாக்டர் ராஜேந்திர பிரசாத், முகமது அப்பாஸ் கான், அப்துல் காஃபர் கான், ராஜாஜி, கிரிபலானி மற்றும் மவுலானா அபுல் கலாம் போன்ற தலைவர்கள் காங்கிரஸை வழிநடத்தினார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு 1947 முதல் 1964 வரை ஜவஹர்லால் நேரு தலைமையிலும், 1964 முதல் 1966 வரை லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலும் 1966 முதல் 1977 வரை இந்திராகாந்தி தலைமையிலும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆட்சி செய்தது. பிறகு 1980 முதல் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப் படும் வரை அவர் தலைமையிலேயே ஆட்சியில் இருந்தது. 1984ம் ஆண்டு இந்திராகாந்தியின் சீக்கிய இன மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அதன் பிறகு ராஜிவ்காந்தியின் தலைமையில் 1984ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அவர் தலைமையில் 1989வரை ஆட்சியில் இருந்தது.
1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்த ராஜிவ்காந்தி விடுதலைபுலிகளால் கொல்லப் பட்டார். அந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் 1991 முதல் 1996 வரை இந்தியாவை ஆட்சி செய்தது. பிறகு சோனியாகாந்தியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 2004ம் ஆண்டு பொது தேர்தலில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் பொருளாதார மேதை மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர்கள்:
- Jawaharlal Nehru (1947 - 1964)
- Gulzarilal Nanda (May - June1964, January 1966- இரண்டு முறை இடைக்கால பிரதமராக செயல்பட்டார்)
- Lal Bahadur Shastri (1964 - 1966)
- Indira Gandhi (1966 - 1977, 1980 - 1984)
- Rajiv Gandhi (1984 - 1989)
- P.V. Narasimha Rao (1991 - 1996)
- Manmohan Singh (2004)
Name of President | Life Span | Year of Presidency | Place of Conference |
---|---|---|---|
Womesh Chandra Bonnerjee | December 29, 1844- 1906 | 1885 | Bombay |
Dadabhai Naoroji | September 4, 1825- 1917 | 1886 | Calcutta |
Badaruddin Taiyabji | October 10, 1844- 1906 | 1887 | Madras |
George Yule | 1829- 1892 | 1888 | Allahabad |
Sir William Wedderburn | 1838- 1918 | 1889 | Bombay |
Sir Pherozeshah Mehta | August 4, 1845- 1915 | 1890 | Calcutta |
P. Ananda Charlappa | August 1843- 1908 | 1891 | Nagpur |
Womesh Chandra Bonnerjee | December 29, 1844- 1906 | 1892 | Allahabad |
Dadabhai Naoroji | September 4, 1848- 1925 | 1893 | Lahore |
Alfred Webb | 1834- 1908 | 1894 | Madras |
Surendranath Banerjea | November 10, 1848- 1925 | 1895 | Poona |
Rahimtulla M. Sayani | April 5, 1847- 1902 | 1896 | Calcutta |
Sir C. Sankaran Nair | July 11, 1857- 1934 | 1897 | Amraoti |
Ananda Mohan Bose | September 23, 1847- 1906 | 1898 | Madras |
Romesh Chunder Dutt | August 13, 1848- 1909 | 1899 | Lucknow |
Sir Narayan Ganesh Chandavarkar | December 2, 1855- 1923 | 1900 | Lahore |
Sir Dinshaw Edulji Wacha | August 2, 1844- 1936 | 1901 | Calcutta |
Surendranath Banerjea | November 10, 1825- 1917 | 1902 | Ahmedabad |
Lalmohan Ghosh | 1848- 1909 | 1903 | Madras |
Sir Henry Cotton | 1845- 1915 | 1904 | Mumbai |
Gopal Krishna Gokhale | May 9, 1866- 1915 | 1905 | Benares |
Dadabhai Naoroji | September 4, 1825- 1917 | 1906 | Calcutta |
Rashbihari Ghosh | December 23, 1845- 1921 | 1907 | Surat |
Rashbihari Ghosh | December 23, 1845- 1921 | 1908 | Madras |
Pandit Madan Mohan Malaviya | December 25, 1861- 1946 | 1909 | Lahore |
Sir William Wedderburn | 1838- 1918 | 1910 | Allahabad |
Pandit Bishan Narayan Dar | 1864- 1916 | 1911 | Calcutta |
Rao Bahadur Raghunath Narasinha Mudholkar | 1857- 1921 | 1912 | Bankipur |
Nawab Syed Muhammad Bahadur | ?- 1919 | 1913 | Karachi |
Bhupendra Nath Bose | 1859- 1924 | 1914 | Madras |
Lord Satyendra Prasanna Sinha | March 1863- 1928 | 1915 | Mumbai |
Ambica Charan Mazumdar | 1850- 1922 | 1916 | Lucknow |
Annie Besant | October 1, 1847- 1933 | 1917 | Calcutta |
Pandit Madan Mohan Malaviya | December 25, 1861- 1946 | 1918 | Delhi |
Syed Hasan Imam | August 31, 1871- 1933 | 1918 | Mumbai (Special Session) |
Pandit Motilal Nehru | May 6, 1861- February 6, 1931 | 1919 | Amritsar |
Lala Lajpat Rai | January 28, 1865- November 17, 1928 | 1920 | Calcutta (Special Session) |
C. Vijayaraghavachariar Ismail | 1852- April 19, 1944 | 1920 | Nagpur |
Hakim Ajmal Khan | 1863- December 29, 1927 | 1921 | Ahmedabad |
Deshbandhu Chittaranjan Das | November 5, 1870- June 16, 1925 | 1922 | Gaya |
Maulana Mohammad Ali | December 10, 1878- January 4, 1931 | 1923 | Kakinada |
Maulana Abul Kalam Azad | 1888- February 22, 1958 | 1923 | Delhi (Special Session) |
Mahatma Gandhi | October 2, 1869- January 30, 1948 | 1924 | Belgaum |
Sarojini Naidu | February 13, 1879- March 2, 1949 | 1925 | Kanpur |
S. Srinivasa Iyengar | September 11, 1874- May 19, 1941 | 1926 | Gauhati |
Dr. M A Ansari | December 25, 1880- May 10, 1936 | 1927 | Madras |
Pandit Motilal Nehru | May 6, 1861- February 6, 1931 | 1928 | Calcutta |
Pandit Jawaharlal Nehru | November 14, 1889- May 27, 1964 | 1929 & 30 | Lahore |
Sardar Vallabhbhai Patel | October 31, 1875- December 15, 1950 | 1931 | Karachi |
Pandit Madan Mohan Malaviya | December 25, 1861- 1946 | 1932 | Delhi |
Pandit Madan Mohan Malaviya | December 25, 1861- 1946 | 1933 | Calcutta |
Nellie Sengupta | 1886- 1973 | 1933 | Calcutta |
Dr. Rajendra Prasad | December 3, 1884- February 28, 1963 | 1934 & 35 | Mumbai |
Pandit Jawaharlal Nehru | November 14, 1889- May 27, 1964 | 1936 | Lucknow |
Pandit Jawaharlal Nehru | November 14, 1889- May 27, 1964 | 1936& 37 | Faizpur |
Netaji Subhash Chandra Bose | January 23, 1897- August 18, 1945? | 1938 | Haripura |
Netaji Subhash Chandra Bose | January 23, 1897- August 18, 1945? | 1939 | Tripuri |
Maulana Abul Kalam Azad | 1888- February 22, 1958 | 1940-46 | Ramgarh |
Acharya J.B. Kripalani | 1888- March 19, 1982 | 1947 | Delhi |
Dr Pattabhi Sitaraimayya | December 24, 1880- December 17, 1959 | 1948 & 49 | Jaipur |
Purushottam Das Tandon | August 1, 1882- July 1, 1961 | 1950 | Nasik |
Pandit Jawaharlal Nehru | November 14, 1889- May 27, 1964 | 1951 & 52 | New Delhi |
Pandit Jawaharlal Nehru | November 14, 1889- May 27, 1964 | 1953 | Hyderabad |
Pandit Jawaharlal Nehru | November 14, 1889- May 27, 1964 | 1954 | Calcutta |
U N Dhebar | September 21, 1905- 1977 | 1955 | Avadi |
U N Dhebar | September 21, 1905- 1977 | 1956 | Amritsar |
U N Dhebar | September 21, 1905- 1977 | 1957 | Indore |
U N Dhebar | September 21, 1905- 1977 | 1958 | Gauhati |
U N Dhebar | September 21, 1905- 1977 | 1959 | Nagpur |
Indira Gandhi | November 19, 1917- October 31, 1984 | 1959 | New Delhi |
Neelam Sanjiva Reddy | May 19, 1913- June 1, 1996 | 1960 | Bangalore |
Neelam Sanjiva Reddy | May 19, 1913- June 1, 1996 | 1961 | Bhavnagar |
Neelam Sanjiva Reddy | May 19, 1913- June 1, 1996 | 1962 & 63 | Patna |
K. Kamaraj | July 15, 1903- October 2, 1975 | 1964 | Bhubaneswar |
K. Kamaraj | July 15, 1903- October 2, 1975 | 1965 | Durgapur |
K. Kamaraj | July 15, 1903- October 2, 1975 | 1966 & 67 | Jaipur |
S. Nijalingappa | December 10, 1902- August 9, 2000 | 1968 | Hyderabad |
S. Nijalingappa | December 10, 1902- August 9, 2000 | 1969 | Faridabad |
Jagjivan Ram | April 5, 1908- July 6, 1986 | 1970 & 71 | Mumbai |
Dr Shankar Dayal Sharma | August 19, 1918- December 26, 1999 | 1972- 74 | Calcutta |
Dev Kant Baruah | February 22, 1914- 1996 | 1975- 77 | Chandigarh |
Indira Gandhi | November 19, 1917- October 31, 1984 | 1978- 83 | New Delhi |
Indira Gandhi | November 19, 1917- October 31, 1984 | 1983 -84 | Calcutta |
Rajiv Gandhi | August 20, 1944- May 21, 1991 | 1985 -91 | Mumbai |
P. V. Narasimha Rao | June 28, 1921- December 23, 2004 | 1992 -96 | Tirupati |
Sitaram Kesri | November 1919- October 24, 2000 | 1997 -98 | Calcutta |
Sonia Gandhi | December 9, 1946- | 1998-present |
நன்றி : விக்கிபீடியா
இந்திய தேசிய காங்கிரஸ் இணையதளம்.
4 comments:
informative post.
மிக மிக அவசியமான வலைப்பதிவு. நூற்றாண்டு கண்ட பேரியக்கமான காங்கிரஸ் குறித்த செய்திகள் அவ்வளவாக இப்போதைய சூழலில் விவாதிக்கப்படுவதில்லை.
விக்கிபீடியாவில் இருந்து எடுத்தாலும் கொஞ்சம் மசாலா சேர்த்து தமிழில் தாருங்கள். அப்படியே ஆங்கிலத்தில் தரவேண்டாம்.
//மனதின் ஓசை said...
informative post.//
நன்றி நண்பரே.. :)
//லக்கிலுக் said...
மிக மிக அவசியமான வலைப்பதிவு. நூற்றாண்டு கண்ட பேரியக்கமான காங்கிரஸ் குறித்த செய்திகள் அவ்வளவாக இப்போதைய சூழலில் விவாதிக்கப்படுவதில்லை.
விக்கிபீடியாவில் இருந்து எடுத்தாலும் கொஞ்சம் மசாலா சேர்த்து தமிழில் தாருங்கள். அப்படியே ஆங்கிலத்தில் தரவேண்டாம்.//
தங்கள் ஆசிர்வாதம் லக்கி. :).. வலையுலகில் உள்ள உங்களைப் போன்ற சீனியர்களின் ஆதரவு இருந்தால் போதும்.. முடிந்த வரை நன்றாக எழுத முயற்சிக்கிறேன். நிச்சயம் தமிழில் மட்டுமே இருக்கும்.
நன்றி லக்கி.
Post a Comment