காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Sunday, November 29, 2009

நாம் கைக்கூலிகள் இயக்கத்திற்கு கண்டனம்.

"வேசி மக்கள் புகழ்” சமூகவிரோதி சீமான் என்பவனின் தலைமையில் இயங்கும் நாம் கைக்கூலிகள் என்ற இயக்கத்தின் கோழைகள் சிலர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து காங்கிரசின் மூத்தத் தலைவர் திரு. இளங்கோவனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் குண்டு தயாரித்து வீசும் அளவு தமிழகத்தின் நிலை ஆகிவிட்டது வேதனை. இந்த மாதிரி வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் கைக்கூலிகளாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சமூக விரோதிகளின் வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

1 comments:

said...

/கோழைகள் சிலர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து/

அப்ப பகல்ல நிறைய பேர் இருக்கும்போது குண்டு வீசினால் வீரனா?

என்ன கொடுமை சஞ்சய் இது...?