ஓட்டுகள் விவரம்
- காயத்ரி - காங் - 2364
- அழகம்மாள் - கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை - 1439 ( அதிமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு)
- சந்திரா - சுயேட்சை - 457
இந்த இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிடவில்லை. ஆனாலும் ஜமுகூ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர்களை போட்டியிட வைத்து ஆதரித்தார்கள். ஆகவே திமுக- காங் கூட்டணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததுதான். போலிகள் மற்றும் வேஷதாரிகளின் பொய்ப் பிரச்சாரங்களைத் தாண்டி திமுக - காங் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
0 comments:
Post a Comment